ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று கோலாகலமாக வெளியானது.

அதிகம் படித்தவை:  சிறுவனுக்கு அஜித் செய்த உதவி

இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 20.5 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.இதன் மூலம் வேதாளம் முதல் நாள் வசூல் ரூ 15.5 கோடி சாதனையை கபாலி முறியடித்தது.

அதிகம் படித்தவை:  புது போட்டி? இதில் அஜித், விஜய் எந்த இடம் தெரியுமா? யார் வென்றார்கள்..