சூப்பர்ஸ்டாரின் கபாலி படம் பல இடங்களில் வசூல் சாதனை படைத்தது வருகிறது,UK வில் விஜய்யின் தெறி தான் NO 1 வசூல் முதல் நாள் வசூல் சாதனையாக இருந்தது.

அதிகம் படித்தவை:  தல, தளபதியை அவமானபடுத்திய நட்சத்திர குழு.! கொந்தளிக்கும் ரசிகர்கள்.!

தற்போது கபாலி ப்ரீமியர் ஷோவிலேயே ரூ 80 லட்சம் வரை வசூல் செய்து முதலிடத்திற்கு வந்துள்ளது.மேலும் இந்த வார இறுதியில் 2 கோடிக்கு மேல் வசூல் செய்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அதிகம் படித்தவை:  விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் நடிக்க மாட்டேன் பிரபல தொகுப்பாளினி பளீர்.!

அப்படி நடந்தால் இந்திய படங்களிலேயே கபாலி தான் நம்பர் 1 எனவும் கூறப்படுகின்றது