fbpx
Connect with us

Cinemapettai

ஷங்கரின் ஐ டீசர் சாதனையை முறியடித்த கபாலி!

News | செய்திகள்

ஷங்கரின் ஐ டீசர் சாதனையை முறியடித்த கபாலி!

kabali-rajinikanthமே தினத்தில் வெளியான ரஜினியின் கபாலி டீசர் இரண்டு நாளில் 10 மில்லியன் ஹிட்ஸ் 3.1 லட்சம் லைக்ஸ் என இணையத்தை அதிர வைத்தது.

இந்நிலையில் தற்போது இந்த டீசர் 11,640,097 பார்வையாளர்களை கொண்டு ஷங்கரின் ஐ டீசர் சாதனையை முறியடித்துள்ளது. மேலும் தென்னிந்திய அளவில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட டீசர் எனும் சாதனையையும் கபாலி நிகழ்த்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top