“கபாலி”  தரிசனத்திற்காக ரஜினி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்வகையில் ஜூலை 1 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகவிருக்கிறது – “கபாலி”

இந்நிலையில் கபாலி படத்தின் இசை வெளியிடு எப்போது என்ற கேள்விக்கு பதில் வந்துவிட்டது,படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஜூன் 10 ஆம் தேதி இசை வெளியிட்டு விழா நடத்த முயற்சிப்பதாக தெரிவித்தார்,மேலும் ஜூன் 15 தேதிக்குள் இசை வெளியிடு விழா நடந்துவிடும் என்று உறுதியாக கூறியுள்ளார்.

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை என்பதால் மேலும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.