fbpx
Connect with us

கபாலி பாடல் வெளியீட்டு விழா எப்போது, எங்கு? வெளிவந்த தகவல்

News / செய்திகள்

கபாலி பாடல் வெளியீட்டு விழா எப்போது, எங்கு? வெளிவந்த தகவல்

kabali_tittle001கபாலி படத்தை திரையில் காண கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சமீபத்தில் வந்த டீசர் கூட 1.5 கோடி ஹிட்ஸை தாண்டியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் இதே பரபரப்போடு இந்த மாத இறுதியில் வெளியிடவுள்ளார்களாம்.மேலும், சத்யம் திரையரங்கு அல்லது நேரு ஸ்டேடியம் இதில் ஏதாவது ஒன்றில் இசை வெளியீட்டு விழா நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top