ரஜினியின் கபாலி படம் மிகவும் பிரம்மாண்டமாக ஜுலை 1ம் தேதி வெளியாக இருக்கிறது.

இதனிடையில் நேற்று படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ஜுன் 15ம் தேதிக்குள் முடித்தவிட வேண்டும் என்ற நெருக்கடி இருப்பதால், ஜுன் 10ம் தேதி அவ்விழா நடைபெற இருப்பதாக தாணு கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த அடியோ வெளியீட்டு விழாவில் பெருமளவில் ரஜினி ரசிகர்களை பங்கேற்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார் தாணு.

இதனால் மிகப் பெரிய இடத்தில் விழாவை நடத்த தாணு மெகா ப்ளான் போட்டு வருகிறாராம்.