கபாலி இசை வெளியீட்டு விழா எங்கு நடக்கின்றது? கசியும் தகவல்

சூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி பிரமாண்டமாக வரவுள்ளது. ஆனால், இப்படம் குறித்து ஒரு தகவலும் வெளியே வராமல் உள்ளது.

இதில் குறிப்பாக இசை வெளியீட்டு விழா முதலில் நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் என்றார்கள், ஆனால், தற்போது ரஜினி பிரமாண்டமாக நடத்த விரும்பவில்லை.

அதனால், ஏதாவது திரையரங்கில் இசை வெளியீட்டு விழா எளிமையாக நடக்கும் என்கிறார்கள்.

Comments

comments