fbpx
Connect with us

Cinemapettai

மிரளவைக்கும் கபாலியின் 6 நாள் வசூல் விவரம்!

மிரளவைக்கும் கபாலியின் 6 நாள் வசூல் விவரம்!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வெள்ளியன்று கோலாகலமாக வெளியானது.

கலவையான விமர்சனத்தை சந்தித்து வந்தாலும் வசூலில் இப்படம் இந்திய அளவில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. வார நாட்களில் கூட இப்படத்துக்கு பெருமளவில் கூட்டம் வருகிறதாம். இந்நிலையில் முதல் ஆறு நாட்களில் இப்படம் கேரளாவில் மட்டும் ரூ 13 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top