fbpx
Connect with us

கோலிவுட்டில் ஒரு ஹாலிவுட் படம் – ஷியாம் நடிப்பில் காவியன் டீஸர் !

News / செய்திகள்

கோலிவுட்டில் ஒரு ஹாலிவுட் படம் – ஷியாம் நடிப்பில் காவியன் டீஸர் !

காவியன் ஷியாம் ஹீரோவாக நடித்துள்ள படம்.

kaaviyan – Shyaam

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியுள்ளது.இப்படத்தில் மரம் கொத்தி படப்புகழ் ஆத்மீயா ஒரு ஹீரோயின். காதல் வைரஸ், பிரியமான தோழி புகழ் ஸ்ரீதேவி விஜயகுமார் மற்றோரு ஹீரோயின். இயக்கம் பார்த்தசாரதி. ஒளிப்பதிவு ராஜேஷ் குமார். ஷியாம் மோகன் இசை.

Kaviyan shyaam srinath sridevi

இப்படம் ரோட் ட்ராவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரில்லர் ஜானர். இப்படத்தின் ஸ்டண்ட் மற்றும் சேசிங் காட்சிகள் உலக தரத்தில் இருக்குமாம். இப்படத்தின் டீஸர் நேற்று வெளியானது ..

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top