நம்ம 12B ஷ்யாம் நடிப்புல உருவாகிட்டு இருக்குற திரைப்படம்தாங்க காவியம்.

இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்குனு இரண்டு மொழிகளிலும் எடுத்திட்டு வர்றாங்களாம். ஷ்யாம் நிறைய தெலுங்கு படங்கள்ல நடிச்சுருக்குறதால தமிழை விட தெலுங்கு திரையுலகில ஷ்யாம்க்கு ஒரு நல்ல இடமிருக்கு.

அதனால இந்த படம் தனக்கு ஒரு பெரிய திருப்பத்தை கொடுக்கும்னு ஷ்யாம் சொல்லிருக்காரு.
கொசுறு: இந்த படத்தோட motion posterஐ வெளியிடப்போறவர் நம்ம ராகவா லாரன்ஸ்னு செய்தி வந்துருக்கு.