கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் காஷ்மோரோ. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் சமீபத்தில் நடந்து வந்தது.தற்போது கார்த்தி தன் டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  பாகுபலிதான் போச்சி.! இப்போது உஷாரா இருப்பாரா நயன்தாரா?

இப்படத்தில் கார்த்தியின் அப்பாவாக விவேக் நடிக்கின்றார்.இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, ஸ்ரீதிவ்யா இப்படத்தில் பத்திரிக்கையாளராக நடித்துள்ளாராம்.