Connect with us
Cinemapettai

Cinemapettai

surya

Photos | புகைப்படங்கள்

அஜித்தை பிசுறு தட்டாமல் ஃபாலோ பண்ணும் சூர்யா.! புகைப்படம் உள்ளே.

காப்பான் ஷாட்டிங் சமிபத்தில் முடிவடைந்தது இதனை படக்குழுவில் பணியாற்றிய நபர்களுக்கு  சூர்யா  பிரியாணி பரிமாறிய புகைப்படம் வைரலகிவருகிறது.

NGK

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் எதிற்பாத்து வருகின்றன்ர்.

காப்பான்

மேலும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் இவர் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஆகஸ்ட் மாதம் 15 இந்தப்படம் ரிலிஸ் ஆகும் என எதிர்பார்த்து காத்துருகின்றன்ர்.

தல

எப்போதும்  அஜித் தனது படத்தில் பணிபுரியும் அனைவருக்கும் பிரியாணி போட்டு அசத்துவார். அந்த நடைமுறையை தற்போது சூர்யா பின்பற்றி வருகிறார். காப்பான் ஷாட்டிங் சமிபத்தில் முடிவடைந்தது இதனை படக்குழுவில் பணியாற்றிய நபர்களுக்கு  சூர்யா  பிரியாணி பரிமாறிய புகைப்படம் வைரலகிவருகிறது.

#1.காப்பான்

 

surya

surya

#2.காப்பான்

surya

surya

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top