fbpx
Connect with us

Cinemapettai

காளிதாஸ் த்ரில்லர் ட்ரெய்லர் – பரத்துக்கு இந்த படமாவது கை கொடுக்குமா?

Videos | வீடியோக்கள்

காளிதாஸ் த்ரில்லர் ட்ரெய்லர் – பரத்துக்கு இந்த படமாவது கை கொடுக்குமா?

பரத் நடிப்பில் செந்தில் இயக்கத்தில் இந்த மாதம் வெளியாக இருக்கும் திரைப்படம் காளிதாஸ். போலீஸ் அதிகாரியாக வரும் பரத், தொடர் கொலைகளை செய்பவரை கண்டு பிடிப்பது போன்ற கிரைம் திரில்லர் கதை அமைப்பை போல் உள்ளது.

பரத்துடன் புதுமுக நடிகை ஏன் ஷீட்டல் நடிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பழமொழிகளுடன் துவங்கும் ட்ரெய்லர் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் காட்சிகள் நிறைந்ததாக உள்ளது.

மேலும் நீண்ட காலமாக ஒரு வெற்றி கிடைக்காமல் எப்பொழுது வேண்டுமானாலும் சினி இண்டஸ்ட்ரி விட்டு வெளியேற இருக்கும் நிலையில் உள்ள பரத்திற்கு இந்த படம் உள்ள நல்ல திருப்பு முனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதோ ட்ரைலர் :

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top