Connect with us
Cinemapettai

Cinemapettai

குடும்ப குத்து விளக்காக இருந்த விஜய் ஆண்டனி நடிகை.. திடீர் கவர்ச்சி விஸ்வரூபம்

kaali-shilpa-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குடும்ப குத்து விளக்காக இருந்த விஜய் ஆண்டனி நடிகை.. திடீர் கவர்ச்சி விஸ்வரூபம்

2018 ஆம் ஆண்டு கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருந்த படம் காளி. வித்தியாசமான கதைக்களத்தில் மக்களை குழப்பும் வகையில் அமைந்ததால் இந்த படம் தோல்வியை சந்தித்தது.

இருந்தாலும் இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத்-க்கு தமிழ் சினிமாவில் செம வரவேற்பு கிடைத்தது. காளி படத்தில் ஒரு வயதானவருக்கு மனைவியாக குடும்ப குத்துவிளக்கு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

நம்ம வீட்டு பொண்ணு போல இருக்கே என ரசிகர்கள் நினைப்பதற்குள்ளேயே ஹரிஷ் கல்யாண் உடன் 2019ஆம் ஆண்டு வெளிவந்த இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் படத்தின் மூலம் கவர்ச்சியால் அதிர வைத்தார்.

அதுமட்டுமில்லாமல் அந்த படத்தில் காட்சிக்கு காட்சி உதட்டோடு உதடு முத்தம் காட்சியில் நடித்து ரசிகர்களை மிரள வைத்தார். பெங்களூரு மாடலான இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்குப் போய் பார்த்தால் தெரியும்.

shilpa-manjunath-cinemapettai-01

shilpa-manjunath-cinemapettai-01

அம்மணியின் கவர்ச்சிகர கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டு வைத்திருந்தார். ஹரிஷ் கல்யான் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகி விட்டது.

shilpa-manjunath-cinemapettai-02

shilpa-manjunath-cinemapettai-02

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top