Reviews | விமர்சனங்கள்
காலா படம் எப்படி இருக்கு? ட்விட்டர் ரெவியூ
Published on

காலா – கிங் ஆப் தாராவி
முந்தய சூப்பர் ஸ்டார் படங்களை போன்று அதீத ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸாகியுள்ளது காலா. கபாலி போன்ற படத்தை தொடர்ந்து மீண்டும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழக்கையை படம் பிடித்துள்ளார் ரஞ்சித். பக்கா அரசியல் படம் என்றே இதுவரை விமர்சனம் வந்துள்ளது. தன அரசியல் காய்களை சரியாக நகர்த்துகிறார் ரஜினி சினிமா வாயிலாக
