காலா

“தில் இருந்தா மொத்தமா வாங்கலேய்!” என்று  திருநெல்வேலி தமிழில் ரஜினிகாந்தின் வெளிவந்து பட்டைய கிளப்பியுள்ளது  காலா டீஸர் . இவ்வாறு மாஸ் காட்டிய ரஜினியின் ரௌடியதானத்தை கலாய்க்கும் விதமாக காலா டீஸர் வடிவேலு வேர்சின் வெளியாகியுள்ளது. ஒரு குசும்பகாரர் செய்த எடிட் வேலை, தற்பொழுது யூ டியூப்பில் அதிகம் பார்க்கப்படுவரப்படுகிறது.