Connect with us
Cinemapettai

Cinemapettai

kaala

Videos | வீடியோக்கள்

சூப்பர்ஸ்டார் ரஜினியின் காலா டீசர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி மூன்று மொழிகளிலும் இதோ.!

இன்று பகல் 11 மணிக்கு வெளியிடப்படுவதாக இருந்த காலா திரைப்படத்தின் டீசரை, நேற்று நள்ளிரவே நடிகர் தனுஷ் வெளியிட்டதால், ரசிர்கள் குஷியில் உள்ளனர் .

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கபாலி’. மலேசிய வாழ் தமிழர்களின் வாழ்வை சித்தரிக்கும் வகையில் கதை உருவாக்கப்பட்டிருந்தது. ஒடுக்கப்பட்டவர்களின் தலைவராக ரஜினி நடித்திருந்தார். இதனை தொடர்ந்து மும்பை பின்னணியில் இந்த காலா கதை உருவாகியுள்ளது.

காலா திரைப்படத்தின் டீசர் மார்ச் 1ம் தேதி வெளியிடப்படும் என்று முதலில் நடிகர் தனுஷ் அறிவித்தார். இதனையடுத்து, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவை ஒட்டி, டீஸர் ரிலீஸ் செய்யவில்லை. நேற்று இரவு தனுஷ் தன் ட்விட்டரில் டீசரை வெளியிட்டார்.

மேலும் தெலுங்கு டீசர் வெளிவந்துள்ளது இதோ அந்த டீசர்.

காலா படத்தின் ஹிந்தி ரீசர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top