kaala

நடிகர் ரஜினி அரசியலில் இறங்கியுள்ளார் இவர் தனது அரசியல் கட்சியை அறிவித்து அதற்காக இணைத்தளம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

KAALA

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்பொழுது காலா மற்றும் 2.௦ ஆகிய படத்தில் நடித்து வருகிறார் இந்த இரண்டு படத்தின் டீசர் எப்பொழுது வரும் என ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டு இருக்கிறார்கள் ஆனால் 2.௦ படத்தில் கிராபிக்ஸ் அதிகமாக இருப்பதால் டீசர் வெளிவர சிறிது காலம் ஆகிறது.

அதிகம் படித்தவை:  ரஜினியின் காலா திரைவிமர்சனம்.!
kaala

ஆனால் காலா படம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆவதால் இந்த படத்தின் டீசர் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்பதை அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளார் நடிகர் தனுஷ் ஆம் காலா படத்தின் டீசர் மார்ச் 1 ம தேதி வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.