Connect with us
boomerang-movie

வெளியானது தோனி தலைமையில் ‘காலா டீஸர்’ சி எஸ் கே வெர்ஷன் !

News | செய்திகள்

வெளியானது தோனி தலைமையில் ‘காலா டீஸர்’ சி எஸ் கே வெர்ஷன் !

கிரிக்கெட் திருவிழாவான ஐபில் இன் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7 தொடங்கி மே மாதம் 27 வரை நடைபெறுகிறது.இந்த வருடமும் வழக்கம் போல 8 அணிகள் மோதுகின்றன. 9 நகரங்களில் 51 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் அட்டவணையில் இடம் பெற்றுள்ளது.

இரண்டு ஆண்டு தடையை முடித்துவிட்டு மீண்டும் சென்னை அணி ரீ – என்ட்ரி கொடுக்கிறது. பல பழைய வீர்கள் மற்றும் புதிய வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். பல புதிய ஸ்பான்சர்கள், விளமபரங்கள் என அசத்தி வருகிறது சென்னை அணி.

CSK Bravo Murali Vijay

ஈக்குவிட்டாஸ் (Equitas Small Finance Bank)

சென்னை அணியின் புதிய ஸ்பான்சர்களில் இவர்களும் ஒருவர். சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் உள்ளது இந்த பார்க்கின் தலைமையகம். சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த பாங்க் பிராவோ, முரளி விஜய் ஆகியோரை வைத்து அறிமுக நிகழ்ச்சி நடத்தியது.

CSK Equitas

csk equitas welcome kit

இந்நிலையில் ஹர்பஜன், முரளி விஜய், பிராவோ, தோணியை வைத்து காலா டீஸர் எடிட் செய்துள்ளனர். இந்த நிறுவனம். மேலும் அதனை யூ டியூப்பில் வெளியிட்டுள்ளார்.

க்யா ரே செட்டிங்கா என்ற இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top