kaala

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா இந்த படம் உலகம் எங்கும் வருகிற ஏப்ரல் மாதம் 27 ம் தேதி ரிலீஸ் ஆகிறது கபாலி படத்தை இயக்கிய ரஞ்சித் தான் காலா படத்தை இயக்குகிறார்.

kaala

இந்த படத்தின் டீசர் இன்று வெளியாக இருந்தது ஆனால் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் இறுதி சடங்கு காரணமாக டீசர் வெளியிடு தள்ளிவைக்கப்பட்டதாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Rajinikanth Kaala introduction scene leaked
Rajinikanth Kaala

தற்பொழுது காலா படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளது இதில் ஸ்பெஷல் என்ன வென்றால் பிரபல ராப் இசை பாடகர் யோகி பி இந்த படத்தில் பாடியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.rajini news kaala still

அதிகம் படித்தவை:  தளபதி முதல் படத்தின் நாயகிதான் காலா படத்தின் நடிகை.! புகைப்படம் உள்ளே

இது குறித்து தனது டிவிட்டரில் யோகி பாபுடன் காளவில் பணியாற்றியதில் மகிழ்ச்சி மிகவும் சிறந்த மனிதர் மிக வெற்றி தனமான திறமை காலா டீசருக்காக பங்களிப்பை கொடுத்ததற்கு நன்றி என கூறி பிரித்து மேய்ந்துவிட்டீர்கள் ஐயா என கூறியுள்ளார். இதை பார்த்தால் எதோ வித்தியாசமாக பாடி இருப்பார் என தெரிகிறது யோகி பி விவேகம் படத்தில் பாடி அசத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.