சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2.௦ மற்றும் காலா படத்தில் நடித்துள்ளார், காலா திரைப்படம் ஏப்ரல் 27 ம் தேதி உலகம் எங்கும் ரிலீஸ் ஆக இருக்கிறது இதற்க்கு முன் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பை பட குழு அறிவித்துள்ளார்கள் ஆம் இயக்குனர் ரஞ்சித்தும் தயாரிப்பாளர் தனுஷ்ம் அறிவித்துள்ளார்கள்.

அதிகம் படித்தவை:  காலா படத்தின் அறிமுக பாடலை இவர்தான் பாடினாரா.! போடு தகிட தகிட தான்
KAALA

அதுமட்டும் இல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.௦ படம் கிராபிக்ஸ் வேலைகள் அதிகமாக இருப்பதால் இந்த படம் தள்ளிப் போகிறது, 2.௦ படம் ரிலீஸ் ஆகாதது ஒருபக்கம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி என்றாலும், காலா படம் ரிலீஸ் ஆவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

அதிகம் படித்தவை:  வைரலாக பரவி வரும் சூப்பர்ஸ்டாரின் காலா சண்டைக்காட்சி ! வீடியோ உள்ளே !

தற்பொழுது காலா படம் அதிகாரபூர்வமாக திரைக்கு வருவதால் மலையாள சுப்பர் ஸ்டார் மோகன் லாலின் படம் நீராளி மே மாதம் 3 தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தை கோடைகால விடுமுறையில் வெளியிட இருந்தார்கள் இதற்காக 36 நாட்களிலேயே படபிடிப்பை எடுத்து முடித்துள்ளார்கள்.