Tamil Cinema News | சினிமா செய்திகள்
வைரலாகும் காலா படத்தின் ப்ரோமோ.!
Published on

சமீபத்தில் பல தடைகளை தகர்த்து வெளிவந்த திரைப்படம் தான் காலா இந்த திரைபடத்தை பா.ரஞ்சித் இயக்கினார் இவர் இதற்க்கு முன் ரஜினி நடித்த கபாலி படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிட தக்கது, காலா படத்தில் ரஜினியுடன் சமூத்திரகனி நடித்திருப்பார்.
மேலும் படத்தில் நடிகை சாக்ஷி அகர்வால் நடித்திருந்தார் இவர் மேலும் அஜித்தின் விசுவாசம் படத்திலும் நடித்து வருகிறார் இந்த நிலையில் நேற்று நடந்த பிலிம் பேர் விழாவில் கலந்து கொண்டார் இதில் மிக மிக கவர்ச்சியாக உடை அணிந்து வந்து பலரை அதிர்ச்சியில் உறைய வைத்தார்.
