Connect with us
boomerang-movie

காலா திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் ரிலீஸ்.! இதோ பாடல்கள்.!

News | செய்திகள்

காலா திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் ரிலீஸ்.! இதோ பாடல்கள்.!

பா.இரஞ்சித் இயக்கத்தில் இரண்டாவது முறையாக ரஜினியை வைத்து இயக்கம் திரைப்படம் தான் காலா,இந்த திரைப்படம் மும்பையை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ளது, இப்படத்தை வுண்டர்பார் பிலம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்துள்ளார். படத்தினை ஜூன் 7 ரிலீஸ் செய்கிறார்கள்.

Kaala Audio Launch on May 9

படத்தின் இசை வெளியீடு மே 9 அன்று, அதாவது இன்று YMCA மைதானத்தில் மிக பிரம்மாண்டமாக நடத்த ‘காலா’ டீம் திட்டமிட்டுள்ளது.தமிழில் படத்தில் மொத்தம் 9 பாடல்கள் உள்ளதாம். ஹிந்தி மற்றும் தெலுங்கில் 8 பாடல்கள் தான்.

இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் தங்களின் பார்வையில் பாடல்களை பற்றி ப்ரீவியூவை கூறும் வீடியோ இரண்டு நாட்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் காலை 9 மணிக்கு, அனைத்து விதமான டிஜிட்டல் தளங்களில் பாடல்கள் அனைத்தும் வெளியாகும் என்றும் தனுஷ் கூறினார் அதேபோல் இன்று அனைத்து பாடலும் ரிலீஸ் ஆகியிள்ளது.

ஆடியோ லான்ச்சில் பாடல்கள் வெளியிடுவது தான் ட்ரெண்ட். என்னடா இது வித்யாசமான முயற்சியா இருக்கே என்று கோலிவுட்டில் பலரும் குழம்பி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top