பீச்சில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய காலா பட நடிகை.!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் ஹீமா குரேஷி இவர் தமிழில் முதல் முதலாக காலா படத்தில் தான் அறிமுகமானார் இவர் தமிழில் காலா முதல் படம் என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்துவிட்டார்.

இந்த நிலையில் நடிகை ஹீமா சமீபத்தில் சுற்றுலா சென்றுள்ளார் அங்கு சில புகைப்படங்களும் எடுத்துள்ளார் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

இந்த நிலையில் தற்பொழுது பீச்சில் இருக்கும் சில புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையதளத்தில் வைரளாகி வருகிறது.