ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் ‘காலா’ படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்துள்ளார் . லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட இருக்கிறது.

Rajinikanth Kaala introduction scene leaked
Rajinikanth Kaala

ரஜினி அரசியல் அறிவிப்பு செய்த பின் வெளிவரும் முதல் படம் இது தான்.
மேலும் ‘கபாலி’ திரைப்படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் படித்தவை:  விக்ரம் வேதா படத்தில் நடித்திருக்க வேண்டியது இவர் தானாம்.
KAALA

சூப்பர் ஸ்டார் ரஜினி 2.0 படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடியவில்லை அதனால் முதலில் காலா படத்தை ரிலீஸ் செய்ய போகிறார்கள். வருகிற ஏப்ரல் மாதத்தில் 27 ம் தேதியில் பிரமாண்டமாக உலகெங்கும் ரிலீஸ் செய்யப்போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தது.

இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று யூ டியூபில் லீக் ஆகியுள்ளது. இதோ அந்த சீன் …

அதிகம் படித்தவை:  கத்தரிக்காய் ஒதுக்கி வைக்கிறவங்களா நீங்கள்.. இதை படியுங்கள்!