ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் ‘காலா’ படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்துள்ளார் . லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட இருக்கிறது.

Rajinikanth Kaala introduction scene leaked
Rajinikanth Kaala

ரஜினி அரசியல் அறிவிப்பு செய்த பின் வெளிவரும் முதல் படம் என்பதாலும், மேலும் ‘கபாலி’ திரைப்படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் படத்தை ஏப்ரல் 27 ரிலீஸ் செய்யவுள்ளனர். இந்நிலையில் இதனை முன்னிட்டு கலாவின் முழு ரவுடித்தனத்த மார்ச் 1 டீஸர் வடிவில் பார்க்கலாம் என்று தனுஷ் அறிவித்திருந்தார்.

அதிகம் படித்தவை:  ஜெய்யின் அதிரடியில் ஜருகண்டி ட்ரைலர் !
KAALA

ஆனால் தற்போது 30 நொடிகள் டீஸர் லீக் ஆகி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. இது கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இந்த வீடியோ போலியானது தான். சில ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் வைத்துக்கொண்டு யாரோ ரசிகர் செய்த எடிட், பின்னணி இசை ரொம்ப சுமார் ரகம். என்னவே இது ஒரிஜினல் இல்லை என்று கூறி வருகின்றனர். பொறுத்திருந்து உண்மை எதுவென்று நாளை பார்ப்போம்.

அதிகம் படித்தவை:  ரஜினிக்கு வில்லனான அஜித் பட வில்லன் !

இதோ அந்த விடியோவின் லிங்க் ..