fbpx
Connect with us

சூப்பர் ஸ்டாரின் புது போஸ்டருடன், காலா இசை வெளியீட்டு தேதியை அறிவித்த தனுஷ் !

News | செய்திகள்

சூப்பர் ஸ்டாரின் புது போஸ்டருடன், காலா இசை வெளியீட்டு தேதியை அறிவித்த தனுஷ் !

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கபாலி’.ஒடுக்கப்பட்ட மலேசிய வாழ் தமிழர்களின் தலைவராக ரஜினி நடித்திருந்தார். இதனை தொடர்ந்து மும்பை பின்னணியில் உருவாகியுள்ளவன் தான் இந்த காலா. வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்துள்ளார் . லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் படத்தை ஜூன் 7 வெளியிட இருக்கிறது.

ஏற்கனவே சில பல போஸ்டர்கள், டீஸர் வெளியாகி ஹிட் ஆன நிலையில், இன்று படத்தின் இசை வெளியீடு மே 9 அன்று, என்று தனுஷ் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் சூப்பர் ஸ்டார் விசில் அடிக்க தயாராக இருப்பது போன்ற போட்டோவையும் டீவீட்டியுள்ளார்.

Kaala Audio Launch on May 9

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

வி ஆர் வைட்டிங் பார் சந்தோஷ் நாராயணன் மாஜிக் ! அட காலா என்கிற காரிகலானுக்கு பெரிய விசில் போடுங்க !

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top