fbpx
Connect with us

Cinemapettai

கே.வி ஆனந்த் படத்தில் இருந்து சூர்யாவின் மாஸ் லுக் லீக்.! வைரலாகும் புகைப்படம்.!

surya

Photos | புகைப்படங்கள்

கே.வி ஆனந்த் படத்தில் இருந்து சூர்யாவின் மாஸ் லுக் லீக்.! வைரலாகும் புகைப்படம்.!

கே.வி ஆனந்த் படத்தில் இருந்து சூர்யாவின் மாஸ் லுக் லீக்.! வைரலாகும் புகைப்படம்.!

நடிகர் சூர்யா தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தற்பொழுது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வந்தார் இதை தொடர்ந்து கே.வி ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார் இவர்கள் கூட்டணியில் இதற்க்கு முன் அயன் மாற்றான் ஆகிய படங்களை கொடுத்துள்ளார்கள்.

surya

இந்த நிலையில் இவர்கள் கூட்டணி 3 வது முறையாக இணைவதால் ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது இந்த படத்தில் சூர்யாவுடன் மோகன்லால் ஆர்யா ஆகியோரும் நடிதுவருகிரார்கள்.

இந்த படத்தில் இருந்து சூர்யாவின் மாஸ் லுக் ஓன்று இணையதளத்தில் லீக் ஆகியுள்ளது ஆம் படபிடிப்பில் இருந்து ரசிகர்கள் எடுத்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகிறது. இதோ புகைப்படம்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top