Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் இணைந்த 19 வயது இளம் நடிகை.!

surya

நடிகர் சூர்யா தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து தற்பொழுது, செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தான் NGK இந்த படத்தில் ராகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய்பல்லவி ஆகியோர் சூர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறார்கள்.

NGK படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் அதனால் படத்தின் வேலை முழ மூச்சாக வேகமாக நடத்தி வருகிறார்கள் இதனை தொடர்ந்து சூர்யா கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தின் அறிவிப்பு வந்ததும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தார்கள்.

தற்பொழுது இந்த படத்தில் நடிக்கும் நடிகை பற்றி அதிகாரபூர்வமாக செய்திகள் வெளியாகியுள்ளது ஆம் சூர்யா படத்தில் 19 வயதே ஆனா நடிகை சாயிஷா நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது, நடிகை சாயிஷா தற்பொழுது கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த் ஆகிய படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், சமூத்திரகனி மற்றும் அல்லுஷிரிஷ் பொற்றோர் நடிக்க இருக்கிறார்கள் என்பது குரிபிடதக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top