Connect with us

Cinemapettai

பரதநாட்டியத்தை அசிங்கபடுத்திய அஜித், கமல்.. கொந்தளித்த நடன இயக்குனரின் வீடியோ

kamal-ajith

Videos | வீடியோக்கள்

பரதநாட்டியத்தை அசிங்கபடுத்திய அஜித், கமல்.. கொந்தளித்த நடன இயக்குனரின் வீடியோ

30 ஆண்டுகாலமாக நடன இயக்குனராக பணியாற்றியவர் பீ கே முத்து. இவர் கிட்டத்தட்ட பல முன்னணி நடிகர்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சிவாஜிகணேசனுக்கு நடன இயக்குனர் பீகே முத்து பரதக்கலை கற்றுக் கொடுத்துள்ளார். இவரது மகனான கே ஸ்ரீராம் பரதக் கலையின் பெருமையையும் படத்தில் தவறாக சித்தரிப்பதை பற்றி கூறியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top