Connect with us

Cinemapettai

சஸ்பென்ஸ் நிறைந்த அருள்நிதியின் திரில்லர் படம் “K13” டீஸர் வெளியானது.

Videos | வீடியோக்கள்

சஸ்பென்ஸ் நிறைந்த அருள்நிதியின் திரில்லர் படம் “K13” டீஸர் வெளியானது.

அருள் நிதி நடிக்கும் கே 13 பட டீசரை மாலை ஐந்து மணிக்கு அனிருத் வெளியிட்டார்.

பரத் நீலகண்டன் இயக்கத்தில் ரெடியாகிவரும் வரும் படம். அருள்நிதிக்கு ஜோடியாக ஷராதா ஸ்ரீநாத் நடித்துள்ளார். எஸ்பி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்து வருகிறார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார்.

k13

ஏற்கனவே முதல் லுக், மோஷன் போஸ்டர் வெளியான நிலையில் இன்று டீஸர் வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top