Connect with us

Cinemapettai

Videos | வீடியோக்கள்

ஜோதிகாவின் ராட்சசி ட்ரைலர் வெளியானது. (அறம் நயன்தாரா + சாட்டை சமுத்திரக்கனி)

தியேட்டரில் NGK பட இடைவேளையில் திரையிடப்பட்டது ஜோதிகாவின் ராட்சசி ட்ரைலர்.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு “ராட்சசி”. இதில் ஜோ அரசு பள்ளி ஆசிரியையாக (கீதா ராணி) நடிக்கிறார். அறிமுக இயக்குனர் கவுதம் ராஜ் இப்படத்தை எழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு கோகுல் பீனோய். இசை சீன் ரோல்டன். பாடல்களை யுகபாரதி மற்றும் தனிக்கொடி எழுதியுள்ளனர். எடிட்டிங் பிலோமின் ராஜ்.

நேற்று மாலை யூ டியூப்பில் ட்ரைலர் வெளியானது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top