Connect with us

Cinemapettai

NGK பட இடைவேளையில் திரையிடப்பட்டது ஜோதிகாவின் புதிய பட ட்ரைலர். என்ன டைட்டில், கதாபாத்திரம் தெரியுமா ? நாச்சியார் போல மீண்டும் ஒரு பவர்புல் படம் தான்.

surya-jyothika

Cinema News | சினிமா செய்திகள்

NGK பட இடைவேளையில் திரையிடப்பட்டது ஜோதிகாவின் புதிய பட ட்ரைலர். என்ன டைட்டில், கதாபாத்திரம் தெரியுமா ? நாச்சியார் போல மீண்டும் ஒரு பவர்புல் படம் தான்.

நந்த கோபாலன் குமரன் : சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் இன்று வெளியாகியுள்ள படம்.

சூர்யா – செல்வராகவன் இருவருமே பிரம்மாண்ட ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். அரசியல் கலந்த படம், அதிரடி ஆக்ஷன் என கலக்க உள்ளது இப்படம்.  இந்நிலையில் இன்று காலை இப்படம் 5 30 மணிக்கு ஸ்பெஷல் ஷோவாக ரீலிஸானது. மேலும் இப்படத்தின் இடைவேளை சமயத்தில் “கைதி” டீஸர் மற்றும் சர்ப்ரைஸ் ட்ரைலர் வெளியாகும் என்றே நேற்றே அறிவித்தனர்.

பலரும் காப்பான் பற்றியதாக இருக்கும் என எதிர்பார்த்து வந்த சூழலில், இது ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு “ராட்சசி”. இதில் ஜோ அரசு பள்ளி ஆசிரியையாக நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ராஜ் இப்படத்தை எழுதி இயக்குகிறார். மிகவும் பவர்புல் கதை, ஸ்டண்ட் என இப்படம் அசத்தும் என்றே தோன்றுகிறது.

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், அதற்கு தடையாக வருவான் எவை போன்ற பலவற்றை இப்படத்தில் காணலாம் என்றே தோன்றுகிறது. பல இடங்களில் நமக்கு சமுத்திரக்கனி அவர்களின் “சாட்டை” படத்தை நினைவு படுத்துகிறது.

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top