fbpx
Connect with us

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா, ரேவதி இணையும் படத்தின் தலைப்பு மற்றும் ஜோவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா, ரேவதி இணையும் படத்தின் தலைப்பு மற்றும் ஜோவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

சூர்யாவின் 2 டி என்டேர்டைன்மெண்ட் தயாரிக்கும் 11 வது படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டது. குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் இப்படத்தில் ஜோதிகா, ரேவதியுடன் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான், ஜெகன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விஷால் சந்திரசேகர் இசை. ஆனந்தகுமார் – ஒளிப்பதிவாளர். மற்றும் விஜய் வேலுக்குட்டி எடிட்டர். முழு ஷூட்டிங்கும் 35 நாட்களில் முடிந்துவிட்ட நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ஜோதிகாவின் முதல் லுக் வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top