Connect with us

Cinemapettai

ஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 03.

Videos | வீடியோக்கள்

ஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 03.

காற்றின் மொழி ஹிந்தியில் வித்யா பாலன் நடித்த ” தும்ஹாரி சுலு” என்ற படத்தின் ரீமேக் தான் இது. மொழி படத்தை இயக்கிய ராதாமோகன் தான் இயக்கியுள்ளார் . விதார்த், லட்சுமி மஞ்சு, MS பாஸ்கர், குமரவேல், மனோபாலா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் நேற்று ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

kattrin Mozhi

இப்படத்தின் மூன்றாவது ப்ரோமோ வீடியோ ரிலீஸாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top