fbpx
Connect with us

Cinemapettai

டபிள் ஆக்ஷனில் (தாதா + லேடி போலீஸ்) ஆனந்தராஜ். ஜோதிகாவின் ஜாக்பாட் பட ப்ரோமோ வீடியோ.

Videos | வீடியோக்கள்

டபிள் ஆக்ஷனில் (தாதா + லேடி போலீஸ்) ஆனந்தராஜ். ஜோதிகாவின் ஜாக்பாட் பட ப்ரோமோ வீடியோ.

சூர்யாவின் 2 டி என்டேர்டைன்மெண்ட் தயாரிக்கும் 11 வது படம். குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான், ஜெகன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசை. ஆனந்தகுமார் – ஒளிப்பதிவாளர். மற்றும் விஜய் வேலுக்குட்டி எடிட்டர்.

இப்படம் நாளை ரிலீசாகிறது. இதனை முன்னிட்டு ப்ரோமோ வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top