Connect with us

Cinemapettai

தண்ணீர் கஷ்டத்தால் படாத பாடு படும் தாதா மனஸ்தானாக ஆனந்தராஜ் – வெளியானது ஜாக் பாட் ஜாலி ப்ரோமோ வீடியோ.

Revathi-and-Jyothika-in-Jackpot-trailer

Videos | வீடியோக்கள்

தண்ணீர் கஷ்டத்தால் படாத பாடு படும் தாதா மனஸ்தானாக ஆனந்தராஜ் – வெளியானது ஜாக் பாட் ஜாலி ப்ரோமோ வீடியோ.

சூர்யாவின் 2 டி என்டேர்டைன்மெண்ட் தயாரிக்கும் 11 வது படம். குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான், ஜெகன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசை. ஆனந்தகுமார் – ஒளிப்பதிவாளர். மற்றும் விஜய் வேலுக்குட்டி எடிட்டர்.

இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Videos | வீடியோக்கள்

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top