Connect with us

Cinemapettai

தமிழில் வெளியாகும் ஜிமிக்கி கம்மல்! டான்சில் கலக்கிய ஜோதிகா

Cinema News | சினிமா செய்திகள்

தமிழில் வெளியாகும் ஜிமிக்கி கம்மல்! டான்சில் கலக்கிய ஜோதிகா

மோகன்லால் படத்தின் ஜிமிக்கி கம்மல் பாடலை நம்மால் மறக்கவே முடியாது. அதிலும் அந்த நடனம் மிக அருமை. இந்த பாடலை ஷான் ரஹ்மான் இசை அமைத்தார். வினீத் ஸ்ரீனிவாசன் பாடினார். அந்த பாடலை வைத்து வெளிவந்த பல வீடியோக்கள் சோசியல் மீடியாவில் பட்டையை கிளப்பியது.

இப்போ அந்த பாடல் நம் ஜோதிகாவிற்கு வந்துள்ளது. அவர் தற்பொழுது ராதாமோகன் படத்தில் நடித்து கொண்டிருக்கும் காற்றின் மொழி படத்தில்தான் அந்த பாடல். ஜிமிக்கி கம்மலின் ஜோதிகா வெர்சன் பாடல் கூடி சீக்கிரம் வர இருக்கிறது. இந்த பாடலை முறைப்படி படக்குழு வாங்கி இருக்கிறது. சென்னையின் பிரபல கிளப்பில் பாடலை படம் பிடித்துள்ளார்கள்.

jyothika_cinemapettaiஇந்த ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு விஜி நடனம் அமைத்துள்ளளார். மகேஷ் முத்துசாமி படம்பிடித்துள்ளார். மேலும் இந்த பாடலை ஆன்லைனில் வெளியிட உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top