Connect with us
boomerang-movie

ராட்சஸியாகிறார் ஜோதிகா! சூர்யாவின் பதில் என்ன..

Celebrities | பிரபலங்கள்

ராட்சஸியாகிறார் ஜோதிகா! சூர்யாவின் பதில் என்ன..

வரவர சூர்யாவின் படங்களுக்கு வரும் செய்திகள் ஜோதிகாவின் படங்களுக்கு நிறைய செய்திகள் வருகிறது. சூர்யாவை தாண்ட முடியாது ஆனால் நயன்தாராவை பின்னுக்குத் தள்ளலாம். ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடிகைகள் அதிக ஆர்வம் காட்டி கொண்டு வருகின்றனர்.

‘காற்றின் மொழி’ படத்துக்குப் பிறகு ஜோதிகாவைத் தேடி நிறைய கதைகள் வருகிறதாம். மக்களோடு கனெக்ட் பண்ணுகிற கதைக்கு அதிக முக்கியத்துவம் தருகிறாராம். அப்படி அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் சொல்லிய ‘ராட்சஸி’ கதை பிடித்துப் போகவே உடனடியாக கால்ஷீட் கொடுத்தாராம். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கிறது. இதில் முக்கிய வேடத்தில் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி ஆகியோர் நடிக்கிறார்கள்.

jyothika

jyothika

ஒரு குடும்பத்தில் சூர்யா, கார்த்தி, ஜோதிகா, சிவகுமார் என பல நடிகர்கள் இருப்பது ஆச்சரியம்தான். அதிலும் அவர்கள் பல வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஜோதிகா நடிக்கும் படங்களில் சமூக அக்கறை கொண்ட படமாகவும் அல்லது குடும்ப படமாக இருப்பதுதான் முக்கியம். அதுவரையில் மகிழ்ச்சிதான்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top