fbpx
Connect with us

Cinemapettai

வெளியானது ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தின் பர்ஸ்ட் லுக்.!

News | செய்திகள்

வெளியானது ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தின் பர்ஸ்ட் லுக்.!

ஜோதிக நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் காற்றின் மொழி இந்த படத்தில் விதார்த்,லக்ஷ்மி மஞ்சு,எம்.எஸ்.பாஸ்கர் இளங்கோ குமாரவேல் என பலர் நடித்துள்ளார்கள் மேலும் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படம் ஹிந்தி ரீமேக்கில் வெளியான துமாரி சுலு படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

kaatrin mozhi

kaatrin mozhi

இந்த படத்தில் வித்யாபாலன் நடித்த வேடத்தில் ஜோதிகா நடித்துள்ளார் கடந்த ஜூன் மாதம் போடபிடிப்பு தொடங்கியது எந்த இடைவெளி இல்லாமலும் 25 தேதி வரை நடைபெற்றது இந்த நிலையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட போஸ்ட் புரடக்ஷன் பனி முடுந்துள்ளது.

இந்த படத்திற்கு ரகுமான் உறவினர் ஏ.எச் ஹாசிப் இசையமைத்துள்ளார் மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது இதை சூர்யா தனது டிவிட்டரில் அதிகாரபூர்வமாக ரிலீஸ் செய்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top