fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மூன்று நபர்களை கிழித்து ஒட்டவைத்த “தம்பி” செகண்ட் லுக் போஸ்டர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மூன்று நபர்களை கிழித்து ஒட்டவைத்த “தம்பி” செகண்ட் லுக் போஸ்டர்

ஜீது ஜோசப் மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனர். தனது மலையாள சூப்பர் ஹிட் படத்தை கமல் வைத்து இயக்கி பாபநாசம் வாயிலாக தமிழில் என்ட்ரி கொடுத்தார். இவர் அடுத்து இயக்குவதும் ட்ராமா திரில்லர் ஜானர் பட தலைப்பு தம்பி. கார்த்தி – ஜோதிகா; அக்கா – தம்பி ரோலில் நடிக்கின்றனர். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு. கோவிந்த் வசந்தா இசை.

இப்படம் டிசம்பரில் ரிலீசாகிறது. முதல் லுக் போஸ்டரில் கார்த்தி மற்றும் ஜோதிகா இருக்க; இந்த இரண்டாவது போஸ்டரில் சத்தியராஜும் இணைந்துள்ளார்.

thambi slp

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top