Connect with us
Cinemapettai

Cinemapettai

ஜோதிகா கார்த்தி இணையும் படத்தின் டைட்டில், ஆக்ரோஷமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜோதிகா கார்த்தி இணையும் படத்தின் டைட்டில், ஆக்ரோஷமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

ஜீது ஜோசப் மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனர். தனது மலையாள சூப்பர் ஹிட் படத்தை கமல் வைத்து இயக்கி பாபநாசம் வாயிலாக தமிழில் என்ட்ரி கொடுத்தார். இவர் அடுத்து இயக்குவதும் ட்ராமா திரில்லர் ஜானர் படத்தில் தான் கார்த்தி – ஜோதிகா; அக்கா – தம்பி ரோலில் நடிக்கின்றனர். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு. கோவிந்த் வசந்தா இசை.

இப்படத்திற்கு முன்பு சொன்னது போலவே தம்பி என்பதே தலைப்பு. டிசம்பரில் ரிலீசாகும் இப்படத்தின் போஸ்டர் இதோ …

thambi karthi jyothika

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top