fbpx
Connect with us

நச்சென்ன முத்தத்தை கொடுக்கும் ஜுவாலா- கண்டபடி கட்டிப்புடிடா

Photos | புகைப்படங்கள்

நச்சென்ன முத்தத்தை கொடுக்கும் ஜுவாலா- கண்டபடி கட்டிப்புடிடா

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகம் ஆனவர் விஷ்ணு விஷால். அம்சமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வித்தகர். பக்கத்து வீட்டு பையன் லுக்கில் இருந்த இவர் நம் கோலிவுட்டில் சூப்பர் பிட் ராட்சசனாக உருவெடுத்து வருகிறார்.

திடீரென குடிபோதை, விவாகரத்து, காதல் சர்ச்சை என ஆளே மாறி ஒரு மாதிரியாகி போனார். இந்நிலையில் புதிய காதல், புதுமனிதனாக வடிவெடுத்து வந்தவர், தற்பொழுது சூரி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஒரு மகன் உள்ள நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2018ஆம் சட்டப்படி விவாகரத்து செய்தார். பிரபல பேட்மிண்ட்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவும் விஷ்ணு விஷாலும் டேட்டிங் செய்து வந்தது ஊறி அறிந்த விஷயமே. விரைவில் இந்த ஜோடிக்கு திருமணம் நடக்கும் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

v

vishnu-vishal-cinemapettai-1

ஜூவாலா கட்டா விஷ்ணு விஷாலை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுதிருக்கிறார். முத்தம் கொடுக்கும் போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் ஜூவாலா கட்டா.

jwala gutta vishnu vishal

இது போன்ற போட்டோக்களை இந்த ஜோடி வெளியிடுவது முதல் முறை கிடையாது என்பதனால் போகட்டும் போகட்டும் என்கின்றனர் த்விட்டேர் வாசிகள். சில நக்கல் பிடித்தவர்களோ இன்னொரு ஜோடி கூட இந்த போட்டோவில் இருக்கு என நக்கல் செய்கின்றனர்.

Continue Reading
To Top