Connect with us

Cinemapettai

இந்தியாவில் பல முன்னணி நடிகர்களை விட அதிகம் வசூல் செய்த ஜங்கிள் புக்

THE JUNGLE BOOK box office

இந்தியாவில் பல முன்னணி நடிகர்களை விட அதிகம் வசூல் செய்த ஜங்கிள் புக்

ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் வரவேற்பு இருப்பது பெரிய விஷயமில்லை. ஆனால், இப்படி ஒரு வரவேற்பு ஒட்டுமொத்த திரையுலகத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த மாதம் வெளிவந்த ஜங்கிள் புக் திரைப்படம் இந்தியாவில் வெளிவந்த 40 நாட்களில் ரூ 250 கோடி வசூல் செய்துவிட்டது.

இந்த வருடத்திலேயே இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படம் இது தான், பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் என சொல்லப்படும் விஜய், அஜித் கூட இந்த சாதனையை நெருங்க பல வருடம் ஆகும் என்கின்றது பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top