Connect with us
Cinemapettai

Cinemapettai

julie-biggboss

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இணையதளத்தில் தீயாய் பரவும் ஜூலி வீடியோ.! மரணகலாய் கலாய்க்கும் நெட்டிசன்ங்கள்.!

தமிழ் நாட்டில் மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் உலகம் முழுவதும் திரும்பி பார்த்தார்கள் இந்த போராட்டத்தில் மூலம் வீரதமிழச்சி என பெயர் எடுத்தவர் தான் ஜூலி, இந்த போராட்டத்தின் மூலம் இவருக்கு பிரபல தொலைகாட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இதில் கலந்து கொண்ட ஜூலி தனது பெயரை கெடுத்துகொண்டார் மேலும் இவர் தனியார் தொலைகாட்ச்சியில் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார், இந்த நிலையில் இவர் உத்தமி என்ற படத்தில் நடிப்பதற்காக கமிட் ஆகியுள்ளார்.

உத்தமி படம் இறந்துபோன அனிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்க இருக்கிறார்கள், இவர் இந்த நிலையில் தனது டிவிட்டரில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அந்த வீடியோவில் ஜூலி கூறியதாவது எக்கச்சக்கமான அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் நடந்துகொண்டு வருகிறது.

நம் விவசாயிகளுக்கான வாழ்வாதாரம், நீட் தேர்வுக்கான எதிர்ப்புகள், காவிரிக்கான தேவைகள் என நிறைய உள்ளன. நம் மண் மீது எனக்கும் பெரிய பொறுப்பு உள்ளது. என்னுடைய மக்களுக்காக நான் என்ன செய்யப் போகிறேன்? தொடரப்போகிறேன்!! என தான் அடுத்துச் சொன்ன வார்த்தையின் சவுண்டை நீக்கி விடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலர் ஜூலியை மரணமாய் கலாய்த்து வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top