fbpx
Connect with us

மீண்டும் புரட்சியில் குதித்த ஜூலி. தமிழக அரசை வெளுத்துவாங்கி, ட்விட்டரில் பதிவு!

julie

News | செய்திகள்

மீண்டும் புரட்சியில் குதித்த ஜூலி. தமிழக அரசை வெளுத்துவாங்கி, ட்விட்டரில் பதிவு!

தமிழகத்தில் பேருந்து கட்டணம் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. பலர் தமிழக அரசுக்கு எதிராக பேருந்து கட்டண உயர்வை கண்டித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Tn bus fare rate

Tn bus fare rate

இந்த நிலையில் தற்போது உள்ள அரசாங்கம் அம்மா ஸ்கூட்டிக்கு பல கோடி மணியம் ஓதிக்கயுள்ளது அது மட்டும் இல்லாமல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, அரசு விழா என பல நூறு கோடிகளை செலவு செய்துவிட்டு வருகிறது.

julie

julie

பல இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி அவர்களுடிய எதிர்ப்பை வெளிபடுத்தி வரகின்றன. இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்களை திருப்பி பார்க்கவைத்த ஜூலி ஒரு ட்வீட் போட்டுள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்து கலைஞர் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

bus fare hig

bus fare hig

ஜூலி ட்விட்டர் பக்கத்தில் குறிபிட்டுள்ளது:

பேருந்துகள் மக்களின் சொத்து. கட்டண உயர்வை மக்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்கிறது ஆளும் அரசு. மக்கள் தேர்ந்தெடுத்த கட்சியின் அரசுதான் இது. இந்தக் கட்சியும் அதன் ஆட்சியும் வேண்டாம் என்று மக்களே சொல்கிறார்கள். அதிகாரத்தில் இருந்து விலகுவார்களா? என பதிவு செய்துள்ளார்.

இதற்க்கு பலர் ரீ ட்வீட் செய்துவருகின்றனர்.இதற்க்கு ஒருவர் ‘காணோம் காணோம் போராளி ஜூலிய காணோம்’

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top