ஜூலி ஜல்லிகட்டுக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அதில் ஜல்லிக்கட்டில் உள்ள நல்ல பெயரை கெடுத்துகொண்டார்.

பின்பு ஜூலி கலைஞர் தொலைகாட்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.இவரின் சிலம்பாட்டம் வீடியோ வைரலாகி வருகிறது.