Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் மீண்டும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வெறுபேற்றும் ஜூலி.!
Published on
நாம் தமிழ் நாட்டில் ஏற்க்கனவே பலபேர் அரசியல் கட்சி தொடங்கி ஒரு வழியாக வழிநடத்தி செல்கிறார்கள், இதில் ரஜினி, கமல் ஆகியோர் தங்களது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்புகள் அறிவித்துள்ளார்கள் தற்பொழுது முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நேரத்தில் பிக்பாஸ் மூலம் பலரின் வெறுப்புக்கு ஆளான ஜூலி கடந்த சில நாட்களாகவே வீடியோ வெளியிட்டு வருகிறார் அந்த வீடியோவில் நான் கட்சி தொடங்க போறேன் எனவும் அதில் பல கட்சி தலைவர்கள் கூறிய வாக்குறுதிகளை கூறி தானும் பல வாக்குறுதிகளை கொடுக்க போவதாக கூறியுள்ளார் அந்த வீடியோவில்.
இந்த வீடியோவை பார்த்த பல ரசிகர்கள் தங்களது கோவத்தை வெளிபடுத்தி வருகிறார்கள் சில ரசிகர்கள் இது என்ன படத்தின் ப்ரோமோஷன் வீடியோவா என கமென்ட் செய்து வருகிரார்கள், பல ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறாகள் இதோ பல ரசிகர்களின் பதிவு.
