Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜூலி பதிவிட்ட ஒரு புகைப்படம் வச்சி செய்யும் ரசிகர்கள்.!
கடந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் ஜூலி, இவர் போராட்டத்தில் நல்ல பெயர் எடுத்தது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் அந்தப் பெயரைக் கெடுத்துக் கொண்டார், பிக் பாஸில் அனைவராலும் வெறுக்கப்பட்ட போட்டியாளர் என்றால் அது ஜூலி தான்.
அதன் பின்பு பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் ஜூலி விளம்பரம், தொகுப்பாளராகவும், படங்களில் நடிப்பது என பிஸியாக மாறிவிட்டார், ஆனால் ரசிகர்கள் இன்னும் இவர் மீது கடுப்பில் தான் இருக்கிறார்கள் இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவார் இதைப்பார்த்த ரசிகர்கள் எப்போதும் கிண்டல் அடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தில் முகத்தில் அதிகம் மேக்கப்புடன் இருக்கிறார் இதைப்பார்த்த ரசிகர்கள் சும்மா விடுவார்களா என்ன சமூக வலைதளங்களில் வச்சிசெய்து வருகிறார்கள் ஜூலியை.
