முதல் முறையாக ஜூலி பதிவிட்ட புகைப்படத்திற்கு குவியும் பாராட்டுகள்.! அடிக்கிற வெய்யில்ல இது வேற..

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் ஜூலி, அதனால் இவருக்கு  பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் ஜூலியா அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல், அவர்களிடம் விமர்சனங்களுக்கு ஆளானார் அதன்பிறகு ஜூலி பிரபல தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார், ஆனால் ஜூலி எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் எந்த கருத்தை கூறினாலும் அதற்கு ரசிகர்கள் தாறுமாறாக விமர்ச்சித்து வருவார்கள்.

ஜூலி தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார், இந்த நிலையில் தற்போது ஜூலி பதிவிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக் போட்டு பாராட்டி வருகிறார்கள்.

julie
julie

Leave a Comment